coimbatore விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவிகள் மறியல் நமது நிருபர் ஜூலை 14, 2019 தமிழக அரசு சார்பில் விலை யில்லா மடிக்கணினி வழங்கக்கோரி குமாரபாளையத்தில் மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்